Price: ₹150
Pages: 247
ISBN: 9788184027488
நாம் பிடிவாதமாகத் தொற்றி கொண்டிருக்க விரும்பும் வேளையில்தான் உதறித் தள்ளப்படுகிறோம்; எப்போது விடுபட்டுப் போவோம் என்று தவிக்கையில்தான் கட்டாயமாகத் தொற்றி கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, தவிர்க்க முடியாத ஐந்து விஷயங்கள், மாறாத ஐந்து உண்மைகள் இருக்கின்றன. அவைதான் நம் வாழ்வில் திரும்ப திரும்ப வருகின்றன.