Loading…

நடை நின்றுயர் நாயகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

நடை நின்றுயர் நாயகி  கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
Author: தி. சுபாஷினி / T. Subashini

Price: ₹50

Pages: 52

ISBN: -----

1926ஆம் ஆண்டு ஜூன் 16ந் தேதி திண்டுக்கல்லுக்கு 10கிலோமீட்டர், தூரத்திலுள்ள அய்யன் கோட்டை என்னும் ஊரில் ஒரு ஹரிசனத் தம்பதியருக்கு 12குழந்தைகளில் ஒருவராய்ப் பிறந்தார் பலராலும் அம்மா என்றும் அக்கா என்றும் அன்பாய் அழைக்கப்படும் கிருஷ்ணம்மாள். காலத்தின் கடமையில் தன் குடியரசுத் தந்தை ஆஹீதியானார். தந்தையின் குடி, தாய்க்கு அடியும் வறுமையையும் நல்கியது. தாயும் தன் 23வயதில் ஆண் துணையில்லாமல் தனியாளாய் நின்றார்.................

Goodreads reviews for நடை நின்றுயர் நாயகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads