Loading…

துயில் / Thuyil

துயில் / Thuyil
Author: எஸ்.ராமகிருஷ்ணன் / S. RAMAKRISHNAN

Price: ₹525

Pages: 592

ISBN: 9789387484276

தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.

Goodreads reviews for துயில் / Thuyil