Loading…

60 அமெரிக்க நாட்கள் / 60 Amerikka Natkal

60 அமெரிக்க நாட்கள் / 60 Amerikka Natkal
Author: சுஜாதா / Sujatha

Price: ₹65

Pages: 80

ISBN: 9788189912246

சுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் நூல் இது.

Goodreads reviews for 60 அமெரிக்க நாட்கள் / 60 Amerikka Natkal