Loading…

எப்போதும் பெண் / Eppothum Pen

எப்போதும் பெண் / Eppothum Pen
Author: சுஜாதா / Sujatha

Price: ₹190

Pages: 192

ISBN: 818864102203

இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும் தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்.

Goodreads reviews for எப்போதும் பெண் / Eppothum Pen