Price: ₹690
Pages: 646
ISBN: 9789380072630
சுஜாதாவின் படைப்புக்களை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொகுதிகளாக கடந்த ஆண்டு பதிப்பித்துள்ளது. அந்த வரிசையில் அவரது குறுநாவல்களின் முன்றாவது தொகுதி இது.....தமிழில் துப்பறியும் கதைகள் அல்லது குற்றம் சார்ந்த கதைகளின் இயல்பியல் பெரும் மறுதல்களைக் கொண்டுவந்தவர் சுஜாதா. குற்றங்களின் உளவியல் ரீதியான பின்புலங்கள், தர்க்க ரீதியான, அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறை ஆகியவை அவரது துப்பறியும் கதைகளை தனித்துவம் உள்ளத்தாக்குகின்றன.........