Price: ₹600
Pages: 560
ISBN: 9789387636231
மனிதனுக்கென்று இருப்பது இந்த ஒரே ஒரு பூமிதான். மனித குலமும் பிற உயிரினங்களும் நீடித்திருப்பதற்கான ஒரே ஒரு கடைசிவாய்ப்பும் இந்த பூமிதான். பல்லுயிர் காத்தும் பூமியின் இயற்க்கை சமநிலை பேணியுமே இந்த பூமியை வாழத்தகுந்த இடமாக நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை பல்வேறு தளங்களில் இந்நூலில் உள்ள கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது.....