Price: ₹70
Pages: 80
ISBN: 9789387636637
ஆரோக்கியமான உணவு என்பது உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதில்லை. நமது மனதையும் செழுமைப்படுத்துகிறது என்கிறது. பல்வேறு வகையான ஊட்டச்சத்துகள் மூளையின் வளர்ச்சியின் மீதும் அதன் வழியாக மனதில் ஆரோக்கியத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல்பூர்வமாக இந்த நூலில் விவரிக்கிறார் ஆசிரியர்.