Price: ₹150
Pages: 188
ISBN: -----
அது என்னவோ தெரியவில்லை கல்யாணமான இந்த ஒரு வாரத்துக்குள் - பல விஷயங்கள் அவளுள் சிரிப்பை பொங்கச் செய்வதாய்............... சென்னையில் - மாம்பலத்தில் ஏதோ ஒரு நடுத்தர வர்க்கத்துக் கல்யாண மண்டபத்தில் - கீர்த்தியின் கைத்தலம் பற்றினாள்... சரியாய் ஏழே நாட்கள் கொஞ்சமும் பரிச்சியில்லாத மனிதர்களை நம்பிப் புறப்பட்டு வந்தாயிற்று......