Price: ₹230
Pages: 285
ISBN: -----
'இனியும் தேடுவதில் அர்த்தமே இல்லை'.... இந்த முடிவுக்கு கங்கா ஐந்தாறு மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டாள் ... ஆனாலும், மனசு கேட்கவில்லை. விமான நிலையத்துக்கு வந்திருக்கிறாள்...... எப்பொழுது இலங்கையிலிருந்து அகதிகள் வருவதாகத் தகவல் தெரிந்தாலும் கங்கா, எல்லாக் காரியங்களையும் போட்டது போட்டபடி வைத்து விட்டு ஓடி விடுவாள்.