Loading…

இந்த மனம் உனக்காக (மூன்று நாவல்கள்) / Indha Manam Unakkaga (Moondru Novelgal)

இந்த மனம் உனக்காக (மூன்று நாவல்கள்) / Indha Manam Unakkaga (Moondru Novelgal)
Author: அனுராதா ரமணன்/Anuradha Ramanan

Price: ₹200

Pages: 254

ISBN: -----

"பிருந்தா, இங்கே வா.." ஆனந்தி, சமையலறையினுள்ளிருந்து கழுத்தை மட்டும் நீட்டி, மகளை ஜாடைக் காட்டி அழைக்கிறாள்... அவள் அசைகின்ற வழியாய் இல்லை. ஹால் முழுக்க வாசுதேவனின் அலுவலகத்தைச் சேர்ந்த நண்பர்கள்.... அட்டகாசமான, அவுட்டுச் சிரிப்பில் ஹாலே நிரம்பி வழிந்துக் கொண்டிருக்குறது....

Goodreads reviews for இந்த மனம் உனக்காக (மூன்று நாவல்கள்) / Indha Manam Unakkaga (Moondru Novelgal)
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads