"இத்தனை நேரம் நீ எங்கே இருந்தேயின்னு எனக்குத் தெரிஞ்சாகணும்" மாலதி, வீட்டு வாசற்புற மிதியடியைக்கூட இன்னும் மிதிக்கவில்லை.. அதற்குள் துப்பாக்கிச் தொடவைப் போல சீறி வந்த வார்த்தைகள்.....