Loading…

வாசல் வரை வந்தவள் / Vaasal varai vanthaval

வாசல் வரை வந்தவள் / Vaasal varai vanthaval
Author: அனுராதா ரமணன்/Anuradha Ramanan

Price: ₹40

Pages: 104

ISBN: -----

அந்த வீடு வாசற்கதவைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான்... ஹரி, பயபக்தியுடன் பஸ்ஸரை அழுத்தினான். இது அவனது முதல் வேலையின் முதல் நாள். உத்தியோகம் ஒன்றும் பிரமாதமானதில்லை. ஒரு பத்தரிக்கையின் ரிப்போர்ட்டர் வேலை, அதுவும் சாதாரணப் பத்தரிக்கை கூட இல்லை. ஒரே அறையில் சாதாரணப் பத்திரிக்கை கூட இல்லை.....

Goodreads reviews for வாசல் வரை வந்தவள் / Vaasal varai vanthaval
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads