Price: ₹80
Pages: 191
ISBN: -----
மாடியில் இரைச்சல் சற்று ஒளிந்திருக்கிறது... அப்படியும் கூட ஒரு பெண்ணின் சிரிப்பு தனியாக... இருட்டு சமயற்கட்டில் பூனை பாத்திரங்களை உருட்டிவிட்டாற்போல...... கவிதா வேற்றுச் சுவரை வெறித்தபடி படுத்திருந்தாள்....பக்கத்தில் பாப்பு மட்டும், கட்டைவிரலை சூப்பியபடி தாயின் மார்பில் முகம் புதைத்து .... ஆழ்ந்த தூக்கத்தில் .....