Loading…

தேவை ஒரு சிநேகிதி / Thevai oru snegithi

தேவை ஒரு சிநேகிதி / Thevai oru snegithi
Author: அனுராதா ரமணன்/Anuradha Ramanan

Price: ₹65

Pages: 168

ISBN: -----

"விஜிக்கு வேற மாப்பிள்ளை பார்க்கலாம் கல்பகம், இந்த சம்பந்தம் வேண்டாம்..." பூமிநாதனின் இந்த வார்த்தைகளால் அந்த வீடே ரங்க ராட்டினம் மாதிரி ஒருமுறை தலைகீழாக சுற்றுகிறது... முதலில் குரல் கொடுத்தவன் கிருபாகர்தான்.... பூமிநாதனின் சீமந்த புத்திரன்....

Goodreads reviews for தேவை ஒரு சிநேகிதி / Thevai oru snegithi
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads