Loading…

நிழலுக்கு ஏங்கும் மரங்கள் / Nizhalukku eangum marangal

நிழலுக்கு ஏங்கும் மரங்கள் / Nizhalukku eangum marangal
Author: அனுராதா ரமணன்/Anuradha Ramanan

Price: ₹90

Pages: 238

ISBN: -----

".தாங்யூ" கௌதம் தன் தாயின் கையிலிருந்த காபி தம்பளரை வாங்கிய படியே சிறுகிறான்... கண்களில் தூக்கம் இன்னமும் கலையவில்லை. "போறுமே... அம்மாவுக்கு எதுக்குடா தாங்க்ஸ்" பூரணி, அவனது முன் நெற்றி முடியை செல்லமாய் பிடித்துக் குலுக்க..... அவன் குறும்புடன் ஒரு கண்ணை மாத்திரம் இடுக்கியபடியே தாயை பார்க்கிறான்......

Goodreads reviews for நிழலுக்கு ஏங்கும் மரங்கள் / Nizhalukku eangum marangal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads