Price: ₹60
Pages: 224
ISBN: -----
"எத்தனை வருசமாச்சு... என்னை ஞாபகம் வச்சிருப்பாளா......" செல்வத்தின் மனசு அலைபாய்ந்தது ...... அம்மாவுக்கு தெரியாமலேயே வாசலுக்கும், புழக்கடைக்குமாய் காலையிலிருந்து குறைந்தது நூறு முறையாவது நடந்திருப்பான்.... எதிர் வீடு வாசலில், பெரிசாய் புள்ளிக் கோலம் கூட நர்மதாவின் வரவுக்காக வெள்ளித் தாம்பாளம் போல பிரகாசித்தது.......