Price: ₹75
Pages: 288
ISBN: -----
"அற்புதம்" என்றால் அஜந்தா. "எதைச் சொல்றே?" மெட்டாடர் வேன் நீலகிரி மலைச் சரிவின் சுப்பி ரோட்டில் 'தத்தித் தத்தி' இறங்கி கொண்டிருக்க, அஜந்தாவுக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்த பாலமுரளி கேட்டான். அஜந்தா ஜன்னல் வழியே கையைக் காட்ட.....................