Price: ₹127
Pages: 30
ISBN: -----
"மிஸ் தாமரை...." அடல்டரேஷனைப் பற்றி காரமான வார்த்தைகளால் - வெள்ளத் தாளைக் கறுப்பாக மாற்றிக் கொண்டிருந்த அந்த அழகான தாமரை நிமிர்ந்தாள்..... சப்-எடிட்டர் கதிர்வேலன் செக்கச்செவேலென்று வெந்த தாம்பூல வாயோடு நின்றிருந்தார்.............