ஜெயந்த் அந்தக்கால பதினொருமணி வேளையில் ஏ.ஸி. காற்றை சுவாசித்துக் கொண்டே முக்கியமான ஃபைல் ஒன்றை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது மேஜை மேல் இருந்த டெலிபோன் சிணுங்கியது........