Price: ₹300
Pages: 400
ISBN: -----
குங்குமச் சிவப்பாய் கீழ் வானம் வழுக்கைத் தலை மட்டும் தெரிய சூரிய பந்து முழுக்க வெளிப்பட்டதும் சொல்லிவிட்டுப் போவதற்காக இன்னும் கொஞ்சம் இருட்டு காத்திருந்தது. ஜரிகை தூவின கடலில் கரை நோக்கி மீன்பிடி படகுகள் மிதந்து கொண்டிருந்தன........