Price: ₹225
Pages: 446
ISBN: -----
மூன்லைட் டிக்கெட்டிவ் ஏஜென்சீஸ். நழுவின மஃப்ளரைத் தோளில் விசிரிக் கொண்டு பரத் உள்ளே நுழைந்த பொது, டைப்ரைட்டரில் ரிப்பன் மாற்றிக் கொண்டிருந்த மாதவி அருகில் நகம் கடித்துக் துப்பிக் கொண்டிருந்த ஆசாமி படக்கென்று எழுந்து கொண்டு "குட்மார்னிங் சார்" என்றான்....................