"குட்மார்னிங் டாடி." "குட் மார்னிங், என்ன அதிசயமா இன்னைக்கு ஆறு மணிக்கே எந்திரிச்சிட்டே ?"... "ஒரு கெட்ட கனவு, தூக்கம் கலைஞ்சிடுச்சி. தட்ஸ் ஆல்." "என்னோட ஜாகிங் வர்றியா தாரணி."..............