Price: ₹350
Pages: 480
ISBN: -----
இந்தக் கதையில் முதல் வாக்கியத்திலேயே ஆஜாராகிவிட்ட பரத் தனது பிரீஃப்கேசுடன் அந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். தோளில் லெதர்பேகுடன், கழுத்தில் டால்சும் பவுடரின் வெள்ளை கோட்டுடன் நின்ற அவள், மடக்கிப் பிடித்த புத்தகத்தில் ஒரு பாரா படிப்பதும், பஸ் வரும் திசையில் பார்ப்பதுமாக.......