Price: ₹300
Pages: 703
ISBN: -----
இடைவேளைக்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பே எழுந்து விற்பனை ஸ்டாலுக்கு வந்து விட்டேன். அந்த படத்தை நான் பார்ப்பது ஐந்தாவது தடவையா இல்லை ஆறாவது தடவையா என்று கணக்குப் போட்டபடியே நின்றபோது, அனைவரும் வெளியே வரத் தொடங்கினர்..............