எங்கள் நாடாகக் குழுவில் என்னைக் கோவண்ணா என்று தான் அழைப்பார்கள். கோதண்டபாணி என்று பம்பாயில் இருக்கும் என் பெரியக்காவால் வைக்கப்பட்ட பெயரின் வட்டார வழக்குதான் கோவண்ணா..........