Price: ₹125
Pages: 269
ISBN: -----
யாரோ சுட்டுவிட்டதை போல சிவப்பு ரகளையான மேற்கு வானம். மரங்களில் கட்டிடங்களில் அங்கங்கே மஞ்சம் தடவிவிட்டிருந்தது. வெளிச்சம், சிக்னலுக்குச் சிக்னல் காத்திருந்த வாகனங்களில் ஆட்டோக்கள் மட்டும் கோரஸாக அம்மி கொத்தின. சென்னை நகரம் இரவு நேர...........................