Price: ₹120
Pages: 270
ISBN: -----
ஊட்டி தெரியும் உங்களுக்கு, பிரியமானவளோடு கைகோர்த்து நடந்திருக்கிறீர்கள்.....துடுப்பு தள்ளி வியர்த்திருக்கிறீர்கள், குழந்தைகளைக் குதிரையில் ஏற்றி விட்டுப் பதறியிருக்கிறீர்கள், திருட்டுத்தனமாய் பூ பறித்திருக்கிறீர்கள். புகைகிற டீ குடித்து உதடு சுட்டுக் கொண்டிருக்கிறீர்கள்..........