ரயில் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. தன் தோலின் மேல் சாய்ந்து உறங்கி கொண்டிருந்த நந்தா சரிந்து விழா, அவன் தலையை நிமிர்த்தி மறுபடி தொழில் சாய்த்துக் கொண்டாள் காயத்ரி.