ராத்திரியின் ரகசியம் துவங்கியிருந்தது. ஊரெல்லாம் தலைக்கு மேல் வெளிச்சம் போட்டுக் கொண்டது. எது எதற்கோ சௌகரியமாகிய இருளுடைய மொழியாக பூச்சிகளின் சபா ஏறாத சங்கீதம். மேகத்தின் சரசத்தில் பலவீனமான சந்திரன்.