குருதாஸ் தவிப்பாக இருந்தான். வந்தனா. ஐ லவ் யூ! குளிக்கும் போது சோப் மூன்று முறை கை நழுவியது. வந்தனா, ஐ லவ் யூ! பதினைந்து முயற்சிகளுக்கு அப்புறம் தான் வகிடு சரியான இடத்தில படிந்தது.