வெளியே கோடையின் உக்கிரம் நகரத்தை வறுத்துக்கொண்டிருந்தது. அந்த அரங்கம் வசதியாகக் குளிரூட்டப்பட்டிருந்தது. மேடையில் குஷன் நாற்காலிகள் போடப்பட்டு, பெரிய தொழிலதிபர்களும், அரசுத் துறையின் அதிகாரிகளும்...................