Price: ₹30
Pages: 128
ISBN: -----
இருட்டு, உலகத்தில் இருக்கும் மையை எல்லாம் ஒன்று சேர்த்துத் தடவின மாதிரி இருந்தது. இருந்தும் அவனால் அந்த அறையில் நிதானமாக நடக்க முடிந்தது... ஷூ அணிந்திருந்தான். ஷூவின் ரப்பர் ஸோல் ஒவ்வொரு அடியையும் பூனை அடியாக வைத்தது. அறையின் சுவரில் ஜெர்மன் தேசத்து ...............