Price: ₹425
Pages: 558
ISBN: -----
நாலடியார்.. இந்த நூலை பற்றி... நம் அனைவருக்குமே தெரியும் சங்க கால இலக்கியங்களில் ஒன்று.. அதில் ஒரு பாட்டு... நிலையாமை என்ற அதிகாரத்தில் அது சொல்லுவது இது தான்.... நேற்று வரை மன்னனாக இருந்த ஒருவன்... நாளை பகைநாட்டு மன்னனிடம் தோற்றுப் போனால்... அவன் என்ன ஆவான் ...