எம்மான் தொல்காப்பியர், எ ழுத்து என ஓலையில் தலைப்பு எழுதி விட்டு, சிந்தனை உறக்கத்தில் ஆழ்ந்தார். அவர் எழுதப்போகும் இலக்கண இலக்கிய கருவூலத்திற்கான கனவில் மிதக்கத் தொடங்கினார்....