கல்யாண அழைப்பிதழ்களை அள்ளி கைப்பையில் திணித்துக்கொண்ட பாரதி அறையினின்றும் வெளியே வந்த விநாடி - சமையற்கட்டிலிருந்து ஜானகி வெளிப்பட்டாள். இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்டாள்.....