Price: ₹55
Pages: 240
ISBN: -----
குரு பிரசாத் கைகளைக் கோர்த்து உயர்த்தி சோம்பல் முறித்துவிட்டு ஸ்டூலின் மேல் வைத்திருந்த ரிஸ்ட் வாட்சைக் கையில் எடுத்து பார்த்தான். அறையின் சுவர்களாக அமைக்கப்பட்டிருந்த கட்டம் கட்டமான மூங்கில் பட்டைகளில் ஒரு சந்திப்பில் செருகியிருந்த பிரஷ் எடுத்தான்.................