Price: ₹60
Pages: 250
ISBN: -----
சிம்பாவை சந்திக்கும் ,முன், அவள் இருக்கும் வீடு.... அண்ணாநகரில் பிரதான சாலை, வெள்ளமான போக்குவரத்து ஹாரன் ஒலிகன் ஒரு நாளின் பதினெட்டு மணி நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும். பிரதான சாலையில் இருந்து சற்று ஒதுங்கி வந்தால் அந்த நான்கு அடுக்கு தீப்பெட்டி கட்டிடம்...........