Loading…

மாயாஜாலம் / Mayajalam

மாயாஜாலம்  / Mayajalam
Author: ரோன்டா பைர்ன் / Rhonda byrne

Price: ₹325

Pages: 302

ISBN: 9788183223232

கடந்த இருப்பது நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு புனித நூலில் புதைந்து கிடந்த வார்ததைகள், அதை படித்தப் பெரும்பாலானோருக்குத் திகைப்பூட்டுவதாகவும், குழப்பமூட்டுவதாகவும், முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது. அந்த வார்த்தைகள் உண்மையில் ஒரு புதிர் என்பதையும், நீங்கள் அப்புதிரை விடுவிக்கும்பட்சத்தில் ஒரு புதிய உலகம் உங்கள் கண்முன்னே விரியும் என்பதையும் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அறிந்து வைத்திருந்தனர்.........

Goodreads reviews for மாயாஜாலம் / Mayajalam