Price: ₹30
Pages: 320
ISBN: -----
அமரர் கல்கியின் படைப்புகளில் ஒன்று 'தியாக பூமி'. இந்த கதையின் முக்கிய கதாபாத்திரம் சாவித்திரி. இது 1938-1939 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இந்த நாவலின் முக்கிய அம்சங்களின் ஒன்று கல்கி தன் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார். கதையில் ஒவ்வொருவரும் ஏன் அப்படி நினைக்கிறார்கள் என்று நமக்கு தெளிவாகத் தெரிகிறது. கதையின் முடிவில் எங்கே இது ஒரு சராசரி முடிவுக்கு செல்லுமோ என்று நாம் நினைக்கையில் கல்கி ஒரு புதுவிதமான முடிவை தந்திருக்கிறார். அது சரியான முடிவா என்பதோ யோசிக்க வேண்டிய விஷயம்.