Loading…

சங்க இலக்கியம் மூலமும் உரையும் - 3 ஐங்குறுநூறு(இரண்டாம் தொகுதி) / Sanga ilakkiyam moolamum uraiyum - 4 Aingurunooru(Erandam Thoguthi)

சங்க இலக்கியம் மூலமும் உரையும் - 3 ஐங்குறுநூறு(இரண்டாம் தொகுதி) / Sanga ilakkiyam moolamum uraiyum - 4 Aingurunooru(Erandam Thoguthi)
Author: புலவர் அ. மாணிக்கனார்

Price: ₹120

Pages: 442

ISBN: -----

ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

Goodreads reviews for சங்க இலக்கியம் மூலமும் உரையும் - 3 ஐங்குறுநூறு(இரண்டாம் தொகுதி) / Sanga ilakkiyam moolamum uraiyum - 4 Aingurunooru(Erandam Thoguthi)
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads