Loading…

சங்க இலக்கியம் மூலமும் உரையும் - 12 புறநானூறு (முதல் தொகுதி) / Sanga ilakkiyam moolamum uraiyum - 12 Purananooru (Muthal thoguthi)

சங்க இலக்கியம் மூலமும் உரையும் - 12 புறநானூறு (முதல் தொகுதி)  / Sanga ilakkiyam moolamum uraiyum - 12 Purananooru (Muthal thoguthi)
Author: புலவர் அ. மாணிக்கனார்

Price: ₹120

Pages: 395

ISBN: -----

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.

Goodreads reviews for சங்க இலக்கியம் மூலமும் உரையும் - 12 புறநானூறு (முதல் தொகுதி) / Sanga ilakkiyam moolamum uraiyum - 12 Purananooru (Muthal thoguthi)
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads