கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே காரிருள் மலைப்பாறைகளில் மோதிப் பாய்ந்து கொண்டிருந்த அருவிகளின் ஓசை, சின் வண்டுகளின் சப்தம், இவற்றைத் தவிர இரவின் சூனிய அமைதி......