Loading…

நேர் நேர் தேமா / Ner Ner Thema

நேர் நேர் தேமா / Ner Ner Thema
Author: கோபிநாத் / Gopinath

Price: ₹100

Pages: 192

ISBN: -----

கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடி எடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறை சார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாகப் பதிவு செய்திருக்கிறார் கோபிநாத்.

Goodreads reviews for நேர் நேர் தேமா / Ner Ner Thema
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads