Loading…

சித்திரம் பேசுதடி / Chitiram Pesuthadi

சித்திரம் பேசுதடி / Chitiram Pesuthadi
Author: சு. தியடோர் பாஸ்கரன் / S. Theodore Baskaran

Price: ₹175

Pages: 352

ISBN: 9788187477754

பாரம்பரியக் கலைவளம் மிகுந்த ஒரு பண்பாட்டுச் சூழலில் முற்றிலும் ஒரு புதிய கலைவடிவமாகத் தோன்றிய சினிமாவைத் தமிழ் எழுத்தாளர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? ஒரு பிரம்மாண்டமான பண்பாட்டுச் சக்தியாக சினிமா உருவானபோது, எழுத்தாளர்கள் அதை எவ்வாறு அணுகினார்கள்? அவர்கள் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? தமிழ் சினிமாவிற்குச் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு என்ன? 1934 முதல் இன்றுவரை பல்வேறு இதழ்களிலும் நூல்களிலும் வெளியான, வெவ்வேறு கருத்தியல் போக்குகளைக் கொண்ட கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் இத்தகைய கேள்விகளை எதிர்கொள்கிறது.

Goodreads reviews for சித்திரம் பேசுதடி / Chitiram Pesuthadi