Loading…

பெண்மணம் / Penmanam

பெண்மணம் / Penmanam
Author: கி. ராஜநாராயணன் / Ki Rajanarayanan

Price: ₹160

Pages: 304

ISBN: -----

பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இத்தகைய தொகுப்பு ஒன்றை கி.ரா தருவது பெண்ணியலாளர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

Goodreads reviews for பெண்மணம் / Penmanam
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads