Loading…

சில நேரங்களில் சில அனுபவங்கள் / Sila nerangalil sila anupavangal

சில நேரங்களில்  சில அனுபவங்கள் / Sila nerangalil sila anupavangal
Author: பாக்கியம் ராமசாமி / Bakkiyam Ramasamy

Price: ₹60

Pages: 128

ISBN: 9788184760149

சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது! ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்து ரசித்துவிட்டு அந்தக் கணமே மறந்துவிடுவது சாதாரண மனிதனின் குணம். நகைச்சுவை உணர்வுள்ள சிலரோ அதை சுற்றியிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்வதுண்டு. நாள்தோறும் பெறும் அனுபவங்களை நகைச்சுவை உணர்வோடு அணுகி, அவற்றை வெளியில் சொல்லி, மற்றவர்களையும் சிரிப்பில் ஆழ்த்துவது என்பது எல்லோருக்கும் கைவராது. மிகச் சிலரால் மட்டுமே இது முடியும். அந்த மிகச் சிலரில் தமிழ் வாசகர்களுக்கு அதிகம் பழக்கமானவர் பாக்கியம் ராமசாமி. இவருடைய அனுபவங்களை நகைச்சுவை பாணியில் இந்த நூலில் தந்திருக்கிறார். படிப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் இந்தக் கட்டுரைகள், ஏமாற்றங்களைச் சந்தித்த ஒருசிலரின் வாழ்க்கைக் கதையாகவும்கூட இருக்கலாம்.

Goodreads reviews for சில நேரங்களில் சில அனுபவங்கள் / Sila nerangalil sila anupavangal