Loading…

கல்மாலை / Kalmaalai

கல்மாலை / Kalmaalai
Author: ரேவதி / Revathi

Price: ₹45

Pages: 116

ISBN: 9788183794817

'கல் மாலை என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஐந்து கதைகள் உள்ளன. ஐந்தும் வகையானவை. ஒவ்வொன்றும் சிறப்பான பண்புகளை வலியுறுத்துபவை. 'கல் மாலை' கதை வயதான பெற்றோர்களைக் காத்துவர வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைகளின் மனதில் பதியவைக்கும் முயற்சி. எல்லா அறங்களிலும் தலையாய அறம் இன்றைய சூழ்நிலையில் இதுவே.

Goodreads reviews for கல்மாலை / Kalmaalai