Price: ₹48
Pages: 128
ISBN: 9788183793704
இரும்பதாம் நூற்றாண்டில் வளரத் தொடங்கிய சிறுகதை இலக்கயிம் இருபத்தி ஓராம் நூற்றாண்டில் எவ்வளவோ புதிய மாற்றங்களை அசுரகதியில் சந்தித்துக்கொண்டிருக்கிறது. மூன்று பக்கங்களிலிருந்து நான்கு பக்கங்கள்வரை இருந்த சிறுகதையின் அளவு ஒரு பக்கம் ஆகி இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு நிமிடக் கதையாகச் சுருங்கி வருவது வளர்ச்சியா இல்லை தளர்ச்சியா எனில் அதைக் காலம்தான் தீரிமானிக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது.