இரண்டடி இரண்டு அங்குல உயரம்தான் நான். நல்ல அமைப்பும் சீரும் கொண்ட உடல். தலை மட்டும் சற்று பெரியது. மற்றவர்களைப்போல என தலைமயிர் கருப்பு அல்ல சற்று செந்நிறம்............